தவறு இழைத்துவிட்டோம், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் – ட்விட்டர் அறிவிப்பு

தவறு இழைத்துவிட்டோம், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் – ட்விட்டர் அறிவிப்பு

ட்விட்டர் பயன்படுத்திய விவரங்களில் பயனரின் தேசிய குறியீடு, அவர்களது பயன்பாட்டு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. “நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், நாங்கள் இங்கு தோற்றுவிட்டோம்,” என ட்விட்டர் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது. மேலும் இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல்…

Read More
64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்னகவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்நிலையில், இரு நிறுவனங்களை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 64 எம்.பி. கேமரா கொண்ட…

Read More
இரண்டு 40 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்

இரண்டு 40 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. மேட் 30 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் 20 சீரிசின் மேம்பட்ட மாடல் ஆகும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.அந்தவகையில் இதுவரை வெளியாகியான தகவல்களில்…

Read More
விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெட்மி நோட் 7 சீரிஸ்

விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெட்மி நோட் 7 சீரிஸ்

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதேபோன்று ஒபன் சேல் குறுகிய காலக்கட்டத்திற்கு நடத்தப்பட்டது. புதிய ஒபன் சேல் அறிவிப்புடன் இந்தியாவில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது. பிப்ரவரி…

Read More
2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதிதாக 10.2 இன்ச் அளவில் ஐபேட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகின. புதிய ஐபேட் அந்நிறுவனத்தின் 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய 10.2 இன்ச் ஐபேட் மாடல் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம்…

Read More
டவுன்லோடுகளில் புதிய உச்சம் கடந்த போக்கிமான் கோ

டவுன்லோடுகளில் புதிய உச்சம் கடந்த போக்கிமான் கோ

சர்வதேச சந்தையில் 2016 ஆம் ஆண்டு வெளியான போக்கிமான் கோ கேமினை இதுவரை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். புதிய டவுன்லோடுகளை கொண்டாடும் வகையில் போக்கிமான் நிறுவனம் பல்வேறு புதிய வீடியோக்களை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. 100 கோடி எண்ணிக்கையில், பலர் அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால்…

Read More
64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி கேமரா இன்னோவேஷன் ஈவென்ட் நடைபெற இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் ரியல்மி பிராண்டு…

Read More
கூகிள், பேஸ்புக், ட்விட்டர் உட்பட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரிவிதிக்க வாய்ப்பு

கூகிள், பேஸ்புக், ட்விட்டர் உட்பட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரிவிதிக்க வாய்ப்பு

கூகிள், பேஸ்புக், ட்விட்டர், ட்விட்டர் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்க அரசு தயாராகி வருகிறது. இதன்மூலம் அரசு ரூ.20 கோடி வருவாய் ஈட்டவும், வரி வசூலிப்பதில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரரை உருவாக்கவும் முடியும். டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு ஜூலை…

Read More
பாதுகாப்பு காரணமாக இராணு அதிகாரிகள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை!!

பாதுகாப்பு காரணமாக இராணு அதிகாரிகள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை!!

வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறும்படி ராணுவ வீரர்களுக்கு உயரதிகாரிகள் இட்ட உத்தரவையடுத்து ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறினர்!! இராணுவ உறுப்பினர்கள் இராணுவத்தில் பணியாற்றாத நபர்களுடன் எந்தவொரு சமூக ஊடகக் குழுவிலும் அங்கம் வகிக்க கூடாது என இராணுவஅதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு…

Read More
புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது!! நாம் அனைவரும் சுற்றுலா சென்ற அற்புதமான நாட்களை மனதில் நீக்காமல் வைப்பது சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிலும், தற்போதைய இளைஞர்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதலங்கலான, முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்…

Read MoreCopyright © 2019 - Techtheme.com All rights reserved.