நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!! நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!! சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க முற்பட்டபோது,…
Read MoreAuthor: admin
ஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..
பெண்களின் கல்வியும், பணியும் இப்போது எல்லைகடந்ததாக இருக்கிறது. அவைகளில் அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வீட்டைவிட்டு வெளியேறி, வெளி இடங்களுக்கு சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக பெரும்பாலான பெண்கள் ஆஸ்டலை நாடுகிறார்கள். தாங்கள் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு பிடித்தமானதொரு ஆஸ்டலை தேடுகிறார்கள். புதிய நகரங்களுக்கு…
Read Moreசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்!
419 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!! உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம்…
Read Moreவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்!
எதிர்வரும் காலங்களில் பேஸ்புக் பயனர்கள், தங்கள் கணக்கை பயன்படுத்த சந்தா செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது! சமூக ஊடக தளத்தைப் பற்றி நாம் பேசினால், பேஸ்புக்கின் பெயர் தான் முதலில் அடிப்படும். தற்போது, உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்கள் உள்ளனர், மேலும் ஒவ்வொரு…
Read Moreநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO!
நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார்! நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
Read Moreகொத்தமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்
அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி உடல் நலத்திற்குப் பல வகையான நன்மைகளைக் கொடுக்க கூடிய முக்கிய உணவாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. கொத்தமல்லியில் உள்ள சத்துப்பொருட்கள்…
Read Moreபாதுகாப்பு குறைபாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிதான் கேம் ஸ்கேனர். இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றலாம். பெரிய அளவில் பயன்பட்ட…
Read Moreகொலையாளியை காட்டிக்கொடுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!
சீனாவில் பெண் ஒருவரை கொன்ற இளைஞரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டிக்கொடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பல வேலைகள் எளிமையாகியிருக்கிறது. இதே தொழில்நுட்பம் பல நிறுவனங்களின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்கு…
Read Moreவிண்வெளியில் நடந்த முதல் குற்றச் செயல்; தீவிர விசாரணையில் NASA
முன்னாள் வாழ்க்கைத்துணையின் வங்கிக்கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார்! தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா…
Read MoreAndroid Q இயக்க முறைமை பெயரை மாற்றியது Google!
உலகின் மிகவும் பிரபலமான தேடல் நிறுவனமான கூகிள், ஆண்ட்ராய்டு Android Q-ன் அதிகாரப்பூர்வ பெயரை மறுபெயரிட்டு, ஒரு தசாப்த கால பாரம்பரியத்தை மீறியுள்ளது! Android Q-க்கு முன்பு வெளியான கூகிளின் அனைத்து இயக்க முறைமைகளும் ஒரு இனிப்பின் பெயரிலேயே வெளியாகி வந்தது. அதாவது ஆங்கில எழுத்துகளின் அகர வரிசையில்…
Read More