மோசமான டுவீட்கள் தொடர்பில் டுவிட்டரின் நடவடிக்கை

சமூக வலைத்தளங்களின் ஊடாக சம காலத்தில் தவறான தகவல்களும், மோசமான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று டுவிட்டர் வலைத்தளத்தில் பகிரப்படும் மோசமான டுவீட்களை மறைப்பதற்கான (Hide) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி டுவீட்களுக்கான கமெண்ட்களையும் இவ்வாறு மறைக்க முடியும்.

இதற்காக Block, Mute, Report போன்ற வசதிகள் தரப்படவுள்ளன.

இந்த தகவலை டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »