இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகப்போவது இவரா?

பிக்பாஸ்-3 தொடங்கி செம்ம பரபரப்பாக நடந்து வருகின்றது. தினமும் காதல், மோதல், செண்டிமெண்ட் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் இன்று தான் பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன், கமல்ஹாசன் மாலை அதை அறிவிப்பார்.

தற்போது நடிகை சாக்‌ஷியும் இந்த வீட்டில் உள்ளார், ஆனால், அவர் நடித்த ஒரு Fun ஷோ பிரபல யு-டியுப் சேனலில் வந்துள்ளது.

அதுவும் அந்த வீடியோ இரண்டு நாட்கள் முன்பு தான் வந்தது, இதை வைத்து ஒரு வேளை இவரா இருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது.

மேலும், இவை முன்பே எடுத்து வைத்த வீடியோவாக கூட இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *