பெண்ணே!! கழிப்பறையில் கவனம்…!

#பெண்ணே!!
கழிப்பறையில்
கவனம்…!
குளியறையில்
கவனம்…!

#படுக்கையறையில்
கவனம்…!
பள்ளியறையில்
கவனம்…!

#அலுவலகறையில்
கவனம்…!
கோவில் கருவறையில்
கவனம்…!

#பேருந்து__பயணத்தில்
கவனம்…! இரயில் பயணத்தில்
கவனம்…!
பாலூட்டும் அறையில்
கவனம்…!
மருத்துவறையிலும்
கவனம்…!

#ஆடை_மாற்றும்_அறையிலும்
கவனம்…!
நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
#தாயின்_கருவறையிலும்
கவனமாக இரு,
பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
#கவனிப்பாயா…?
சில
காம வெறிநாய்களின்
கண்களை
#கண்காணித்து_கொண்டு
இருப்பாயா…?
பெண்ணின் கவனத்திற்க்கான
பதிவு இல்லை…!
#ஆணின்_அவமானத்திற்க்கான
பதிவு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »