ஏன் இந்த மௌனம் 😢😢😢

ஏன் இந்த மௌனம்😢😢😢

உன்னை நினைத்து ஏங்கும் என் மனம்
ஒரு நொடியேனும் உன்னை மறவாது
கண்ணே….

மறந்தால் அந்நொடி உயிர்போகும்
அன்பே…..

காரணம் தெரியாத புதிராய் –
உன் நிசப்தம்
என் உள்ளத்தை வருடுகிறதே!
உன் காதலுக்காக ஏங்குகிறதே!

ஏக்கங்களை மறைக்க முடியும்
இருப்பினும் கண்ணீரை
மறைக்க இயலவில்லை

கேட்கிறேன் மீண்டும் உன்னிடம்
ஏன் இந்த மௌனம்😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *