குதிகால் வெடிப்பை உடனடியாக போக்கிவிடலாம்…!!

பாதங்களை அசிங்கப்படுத்தும் குதிகால் வெடிப்பை பத்தே நிமிடங்களில் போக்கிவிடலாம். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நீக்கிவிடலாம்…

முறை ஒன்று – 01

பழுத்த வாழைப்பழத்த எடுத்து கொள்ளவும்.
அதனை நசுக்கி, பாதங்களில் தடவவும்.
பத்து நிமிடம் வைத்து நீரில் கழுவி வேண்டும்.
இவ்வாறு செய்து வர குதிகால் வெடிப்பு மறைய துவங்கும்.

Related image

முறை இரண்டு – 02

பப்பாளி பழத்தை அரைத்து கொள்ளவும்.
பாதங்களில் வெடிப்பு பகுதியில் தேய்க்கவும்.
இவ்வாறு செய்துவர வெடிப்பு மறைந்து விடும்.

Image result for papaw

முறை இரண்டு – 03

மருதாணி இலைகளை அரைத்து கொள்ளவும்.
அரைத்த மருதாணியை வெடிப்பு பகுதிகளில் தேய்க்க வேண்டும்.
அப்படி தேய்த்து வதால் வெடிப்பு குணமாகும்

Image result for மருதாணி

முறை இரண்டு – 04

வெதுவெதுப்பான சுடு நீர் எடுத்து கொள்ளவும்
அதில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும்.
வாரம் ஒருமுறை அதில் பாதங்களை கழுவி வர வேண்டும்.
அவ்வாறு செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.

Image result for lemon

முறை இரண்டு – 05

கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்.
தினமும் அதனை பாதத்தில் தேய்க்க வேண்டும்.
சிறிது நேரத்தின் பின்னர் கழுவினால் சொரசொரப்பு தன்மை நீங்கும்.

Image result for mustard oil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »