மீனில் இத்தனை நன்மைகளா? வைத்தியர்களின் ஆலோசனைகள்

அன்றாடம் உணவில் மீன் சேர்த்து கொண்டால் பல நன்மைகளை பெறலாம். அத்துடன் நோயற்ற ஒரு வாழ்வை வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிடைக்கும் பலன்களை என்ன?

Image result for benefits-of-eating-fish-daily

உடலின் இரத்தக்குழாய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் குறைகின்றன.
நாட்பட்ட நோய்களில் இருந்தும் குணமாடையலாம்.

அல்சைமர் நோய் குணமாகும்.
மூளை தொடர்பான நோயகளில் இருந்து விடுதலை

உடலை மற்றும் மனதையும் வளப்படுத்தலாம்
மீன் வைட்டமின் டி சத்துக்களை கொண்டது.
டையட் அட்டவணைக்கு பொருத்தமானது.

Image result for benefits-of-eating-fish-daily

எலும்பை வளப்படுத்துகிறது.
மீனில் உள்ள கால்சியம் சத்து இதற்கு உதவுகின்றது

மீனில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது
அது கண் பார்வையை அதிகரிக்கும்

தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு மீன் சிறந்த உணவு
மீன் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்

Image result for benefits-of-eating-fish-daily

ஆர்த்ரிடிஸ் எனும் முடக்கு வாதத்தால நோயாளிகளுக்கு மீன் சிறந்த உணவு
அதன் வீக்கத்தை குறைகிறது.

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்
அந்த தன்மை மீனுக்கு உண்டு.
நீரிழவு நோய் குணமாகும்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் வலி மீன் போக்கிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

Image result for benefits-of-eating-fish-daily

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »