மனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்! புகைப்படங்கள் இணைப்பு

அவுஸ்த்திரேலியாவில் காணப்படும் குவாக்கா என்ற சிறிய விலங்குகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இந்த குவாக்காவுடன் எடுத்து கொள்ளும் செல்பி இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »