இந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…!

இந்திய உணவுகளில் பிரபலமான மற்றும் இலகுவாக தயாரிக்க கூடிய நாண் செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

3/4 கப் கொதிக்க வைத்த தண்ணீர்
1 தேக்கரண்டி. தேன்
1 (1/4-அவுன்ஸ்.) உலர்ந்த ஈஸ்ட்
2 கப் மாவு
1/2 கப் தயிர்
2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
1/2 தேக்கரண்டி உப்பு
1/4 கப் கொத்தமல்லி இலை
நெய் சிறிதளவு

செய் முறை..

Image result for NAAN (INDIAN LEAVENED FLATBREAD)

ஒரு கோப்பையில் தேன் மற்றும் நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பின்னர் ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடங்கள் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவு, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் 5 நிமிடங்கள் மாவை பிசைந்து கொள்ளவும். அதின் மேல் ஒரு துணி போட்டு ஒரு மணித்தியாளங்கள் மூடி வைக்கவும்.

அந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து வட்டமாக தட்டிக்கொள்ளவும். பின்னர் சூடான வட்ட வடிவமான பாத்திரத்தில் அதனை தட்டி 30 வினாடிகள் வேக வைக்க வேண்டும்.

இரண்டு பக்கங்களும் நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் வேக வைத்த நாண் வைத்து கொத்தமல்லி இலையை தூவி சுடச்சுட பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »