பாதாமில் இத்தனை நன்மைகளா? அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்

ஞாபக சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டையும் மேம்படுத்த பாதாம்உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related image

இந்த கருத்து நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஒன்றாகும்

பாதாம், பருப்பு வகையைச் சேர்ந்ததல்ல.
பாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு வகை பழமாகும்.

தினமும் 8 – 10 ஊற வைத்த பாதாம்களைச் சாப்பிட வேண்டும்.
இதன் மூலம் முளை வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

Image result for almonds

பாதாமில் உள்ள வைட்டமின்கள் என்ன?

 • வைட்டமின் B6
 • துத்தநாகம் (Zinc)
 • புரதம்
 • வைட்டமின் E

அந்த வைட்டமின்களின் பயன்கள்?

Related image

 • வைட்டமின் B6யை பாதாம் கொண்டுள்ளது.
 • அது நமது புரதச் சத்துகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • மூளை செல்லில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரி செய்ய உதவும்
 • தேவையான புரதச் சத்தை அதிகரிக்கிறது.
 • தாதுப் பொருளான துத்தநாகம் (Zinc) பாதாம் கொண்டுள்ளது.
 • நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்
 • மூளை செல்களைப் பாதிக்கும் கிருமிகளிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் காக்கும்.
 • மூளை செல்களைச் சரிசெய்ய உதவும் புரதம் பாதாமில் உள்ளது.
 • ஞாபக சக்தி போன்ற ஆற்றல் செயல்பாடுகளையும் மேம்படுத்தும்.
 • பாதாமில் வைட்டமின் E சத்துக்கள் அதிகமாக உள்ளது.
 • நினைவாற்றலைப் பாதிக்கும் மூளை செல்கள் வயதாகுவதனை தடுக்கும்.
 • செல்கள் வயதாகும் வேகத்தைக் குறைக்கும்.
 • தினசரி எட்டு பாதாம் என சாப்பிட்டாலே பயன் தரும்.

Image result for almonds

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »