தினமும் கடலுக்கு செல்பவர்களுக்கு ஆராச்சியில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்

கடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினமும் கடலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்களாகும்.

எனினும் தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்ந்தால் உடலுக்கு பல்வேறு நோய்கள் வரும் என கூறப்பட்டது.

Related image

எனினும் தற்போது ஆராய்ச்சியில் புதிய மற்றும் மகிழ்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தினமும் கடலுக்கு வந்தால் உடலுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.

15 நிமிடம் சென்று வந்தாலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image result for visit to beach helps improvement in mental and physical healthy life

ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்,

பூமியில் 70 சதவீதம் கடல் நீரே உள்ளது.
பல வகையான நீர் ஆதாரங்களுக்கும் முக்கிய சான்று இந்த கடல் நீர்தான்.
கடல் நீரில், சோடியம் 
குளோரைடு
கால்சைட்
ஐயோடின்
தாதுக்கள்
போன்ற 84 வகை மூல பொருட்கள் இருக்கின்றன.

Image result for visit to beach helps improvement in mental and physical healthy life

 • இவை அனைத்தும் உடலின் நலத்தை சீராக வைக்கும்.
 • உடலில் எந்தவித நோய் தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும்.
 • கடல் நீர் மிக அருமையான மருத்துவ குணம் கொண்டது.
 • கடல் நீரில் குளித்தால் 20% சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 • எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
 • உடலில் எந்தவித நோயையும் வராமல் தடுக்கலாம்.
 • ரத்த சோகையை குணப்படுத்தும்
 • சர்க்கரை அளவை சீராக வைக்கும்
 • மன அழுத்தம் குறையும்
 • கடற்கரையில் உள்ள சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
 • மூச்சு திணறல் நீங்கும
 • சளி தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்
 • ஆஸ்த்துமா குனமாகும்
 • சுவாச பிரச்சினை உள்ளிட்டவைகள் நீங்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Image result for beach walk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »