இந்நூற்றாண்டின் மிகநீள சந்திர கிரகணம் – புகைப்படங்கள்

  
1/6

இந்த சந்திர கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன (Image Courtesy: Reuters)

  
2/6

முன்னதாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. (Image Courtesy: PTI)

  
3/6

இந்த கிரகணத்தின் போது நிலவின் வெளிச்சம் குன்றி, சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது.  (Image Courtesy: PTI)

  
4/6

உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு நிகழ்ந்த இந்த சந்திரகிரகணத்தை, வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். (Image Courtesy: Reuters)

  
5/6

நள்ளிரவு 11.54 மணியளவில் தொடங்கிய இந்த சந்திர கிரகணம் இன்று அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது.  (Pic Courtesy: IANS)

  
6/6

இந்நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட அரிய கிரகணம் (ஜூலை 27 and 28, 2018) இரவு இந்தியாவில் தெரிந்தது! (Image Courtesy: Reuters)

  
அடுத்த
கேலரி

ஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »