உலகின் மிக நீளமான விமானம்! வெளியாகிய வியக்க வைக்கும் வீடியோ

பல்வேறு வசதிகளுடனான உலகின் மிக நீளமான விமானத்தில் புதிய வசதிகளை வழங்க அதன் நிறுவத்தினம் திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Hybrid Air Vehicles நிறுவனம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிகளுக்கான சொகுசு அறை, தனிப் படுக்கையறைகள் உள்ளடக்கப்படவுள்ளது.

Airlander எனப்படும் இந்த விமானம் உலகின் மிக நீளமான விமானமாக கருதப்படுகின்றது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் Hybrid Air Vehicles நிறுவனம் இந்த சொகுசுச் சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »