இன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் ஜெல்லி நகங்கள்!

1990ஆம் ஆண்டுகளில் அதிகம் விரும்பப்பட்ட ஜெல்லி பாதணிகளுக்கு சமமான ஜெல்லி நகத்தின் அழங்கரிப்புகள் தற்போது பிரபலமடைந்துள்ளது.

Image result for Jelly nails are the latest bold beauty trend…

கண்ணாடி நகங்கள் மற்றும் ஜெல்லி நகங்கள் இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.

கோடை விடுமுறைக்கு சரியான ட்ரென்டிங்காக இந்த நக வடிவங்கள் அமைந்துள்ளது.

இந்த தோற்றத்தை பெற உங்கள் நக வடிவமைப்பாளரிடம் ஒரு தெளிவான முனையை சேர்க்க வேண்டும் அல்லது தெளிவான ஜெல் மூலம் நகத்தின் படர செய்ய வேண்டும்.

Image result for Jelly nails are the latest bold beauty trend…

சற்று சமூக வலைத்தளங்களை கண்னோக்கி பார்த்தால் பெண்கள் அனைத்து விதமான புதிய விடயங்களையும் முயற்சித்து பார்க்கின்றார்கள்.

அத்துடன் பல வர்ண ஸ்டிக்கர்களையும் பெண்கள் தங்கள் நக அழங்காரத்திற்கு பயண்படுத்தி வருகின்றது.

அத்துடன் மின்னும் அழங்கார கற்களை நகங்களுக்கு பயன்படுத்த அச்சப்பட தேவையில்லை என அழகு கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Image result for Jelly nails are the latest bold beauty trend…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »