SAMSUNG GALAXY NOTE 9 ஸ்மார்ட்போனின் படங்கள் லீக்கானது!

Samsung நிறுவனத்தின் Galaxy Note 9 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Image result for samsung-Galaxy-Note-9-live-image-surface

Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போன்கள் தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Image result for samsung-Galaxy-Note-9-live-image-surface

இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமரா சென்சாரின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது.

Galaxy Note 8 போன்ற வடித்தையே Galaxy Note 9 ஸ்மார்ட்போனும் கொண்டுள்ளது.

பலவிதமான வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for samsung-Galaxy-Note-9-live-image-surface

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »