இளமை, அழகை பாதுகாப்பதற்கு தேங்காய் தண்ணீர் போதும்..!

இளமையை பாதுகாப்பதென்பது அனைவரும் முகம் கொடுக்கும் ஒரு நெருக்கடியாகும்.

வெளியே கூறவில்லை என்றாலும், முதுமையை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மையாகும். எப்போதும் இளமையாக இருப்பதே அனைவரினதும் தேவையாகும்.

Image result for coconut water

அவ்வாறு இளமையாக இருப்பதற்காக பலர் உடற்பயிற்சி செய்கின்றனர். உடம்பை பராமரிக்கின்றனர். அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர். இது போன்ற பல விடயங்களை செய்கின்றார்கள்.

இவை அனைத்தையும் செய்வதற்கு பதிலாக வீட்டில் உடைக்கும் தேங்காய்க்குள் உள்ள தண்ணீர் போதுமானதாக உள்ளதென கூறினால் நம்ப முடியுமா?

தேங்காய் தண்ணீரின் பலன்கள்..

Image result for coconut water

 1. தேங்காய் உடைத்து கீழே ஊற்றும் தண்ணீர், உலகின் மிக சிறந்த இயற்கை பானம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
 2. அதேபோன்று தேங்காய்க்குள் உள்ள தண்ணீர் தான் உலகில் மிக சுத்தமான நீர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 3. 9 மாதங்கள் முழுமைவதும் சுத்தமாகும் செயற்பாடுகளுக்குள்ளாகிய பின்னரே தேங்காயில் தண்ணீர் உருவாகுகின்றது. இதனால் இது பசுமை நிறைந்த தண்ணீராகும்.
 4. தேங்காய் தண்ணீரின் கலவை நீங்கள் பார்த்தால், நமது செல் பிளாஸ்மாவில் இரத்தத்தின் அயனியாக்க அளவு இரத்தத்துடன் மிகவும் ஒத்ததாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 5. இதில் மிகவும் பொதுவான பொட்டாசியம்,   சோடியம், குளோரைடு, மெக்னீசியம் அயன் போன்றவைகள் உள்ளடங்குகின்றது.
 6. அதில் பொதுவாகவே அதில் உள்ள இனிப்பு தன்மை காரணமாக அதில் பல விசேட நன்மைகள் பல உண்டு.

Related image

இதில் உள்ள விசேட சிறப்பு தன்மை காரணமாக போரில் பாரிய காயமடைந்த சிப்பாய்களுக்கு சேலைன் போன்று இதனை வழங்க முடியும். இரண்டாம் யுத்தத்தில் மாத்திரம் 50000 பேரின் உயிரை தேங்காய் காப்பாற்றியுள்ளது.

Image result for coconut water

தேங்காய் தண்ணீர் ஒரு செல்வந்தமான பானமாகும். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 • உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்
 • நீண்ட ஆயுள்
 • முதுமை தோற்றமடைதலை தடுத்தல்
 • இளமையை நீண்ட காலங்களுக்கு பாதுகாத்தல்
 • மாரடைப்பு ஏற்படுவதனை தவிர்த்தல்
 • உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாத்தல்
 • கொலஸ்ட்ரோலில் இருந்து விடுதலை
 • சிறுநீரகத்தில் உள்ள பாதிப்பை குறைத்தல்

நீண்ட ஆய்விற்கு பின்னர் வெளியாகிய தகவலுக்கமைய உயர் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தேங்காய் தண்ணீரை அருந்தினால், இந்த நோய்த்தன்மை 71 வீதம் குறைவடையும் என குறிப்பிடப்படுகின்றது.

Image result for coconut water

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »