உடல் எடையை குறைக்க போராட்டமா? கற்றாழை ஜூஸ் குடித்தால் போதும்…!

குறைந்த அளவிலான மக்களே கற்றாழை ஜூஸை குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். எனினும் கற்றாழை ஜூஸில் எண்ண முடியாத அளவு நன்மைகள் உள்ளதென்பது பலருக்கு தெரியாது.

Related image

கற்றாழை ஜூஸின் நன்மைகள்

 • நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
 • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
 • சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
 • வெளிப்புற அழகிற்கு பலன் கிடைக்கும்
 • இருக்கும் அழகை இரு மடங்கு அதிகரிக்கும்
 • உடலில் உள்ளிருந்து ஊட்டம் அளிக்கும்
 • உடலை இளமையாக்கும்
 • ஹார்மோன் சுரப்பை சீர்படுத்தும்
 • ஜீரண உறுப்புகள் இளமையாகவே வைக்க உதவும்
 • ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகும்
 • உடலில் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும்
 • டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும்
 • உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
 • உடலில் கஸ்தூரி மணம் வீசு உதவும்
 • சருமம் வறண்டுபோகாமல் பாதுகாக்கும்
 • சருமம் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்
 • பசு மோரில் கலந்து குடித்தாலட பருக்கள் நீங்கும்
 • தோலில் ஏற்படும் அலர்ஜிகள் நீங்கும்
 • கருந்திட்டுக்கள் மறைந்து போகும்

 

உடல் உடையை குறைக்க கற்றாழை ஜூஸ் எவ்வாறு உதவுகின்றது?

Image result for aloe vera juice

 • தினமும் காலையில் இதனை குடித்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
 • கலோரிகள் எரிக்கப்படும்.
 • இதன் ஊடாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
 • உடலில் பாதிக்கப்பட்ட திசுக்கள் மீள் உருவா்ககம் செய்யப்படும்

தினமும் காலை வெறும் வயிற்றில் ஜூஸை குடித்து வந்தால் இந்த அனைத்து பலன்களையும் விரைவாக பெற முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image result for aloe vera juice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »