மாத்திரையின்றி சக்கரை நோயை குனப்படுத்தலாம்…!

இன்று அனைத்து வயது தரப்பினரையும் பாதிக்கும் முக்கிய ஆபத்தான நோய்களின் ஒன்று தான்இந்த சக்கரை நோய்.

Image result for diabetes

இந்த நோயை கட்டுப்படுத்த பலர் மாத்திரை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். எனினும் மாத்திரையின்றி அதனை இயற்கையாக குனப்படுத்த முடியும்.

கட்டுப்படுத்த முடியாத அளவு இந்த நோய் தாக்கம் இருந்தால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி ஆகியவை இரண்டையும் இந்த நோயாளிகள் பாதுகாப்பாது கட்டாயமாகும்.

சக்கரை நோய் எப்படி பாதிக்கும்?

Image result for diabetes

 • இரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாக இருக்கும்
 • சிறுநீரகத்தை பாதிக்கும்
 • கண்களை பாதிக்கும்
 • குணப்படுத்த முடியாத புண்களினால் பாதிப்பு
 • மயக்கம்
 • சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்

நோயில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

Image result for வெண்டைக்காய்

 • தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிட வேண்டும்
 • முட்டைக் கோஸ் கலோரிகளை குறைத்து உடலை பாதுகாக்கும்
 • சீத்தாப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
 • வெந்தயத்தை வறுத்து சாப்பிட்டு வர வேண்டும்
 • பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
 • மரக்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்
 • இயற்கையான உணவுகளை மாத்திரமே உட்கொள்ள வேண்டும்

கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள்?

Image result for diabetes

 • உணவுக் கட்டுப்பாடு
 • மருத்துவம்
 • உடற்பயிற்சி

இவை தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வந்தால் இயற்கையான முறையில் சக்கரை நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

Image result for diabetes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »