ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்து! தப்பித்து கொள்வது எப்படி?

உலகில் ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்துக்களில் ஒன்று மாரடைபாகும்.

இதற்கு பல காரணங்களை காலம் காலமாக மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

Image result for heart attack

எனினும் இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன?

 • தவறான உணவு பழக்கவழக்கம்
 • அதிகமான வேலைச்சுமை
 • அதிகமான மன அழுத்தம்

இதற்கு 3 காரணங்களும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டு வருகின்றது.

எனினும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

Image result for heart attack

 • இரத்த குழாயில் அடைப்பு
 • குறைந்த இரத்த ஓட்டம்
 • இரத்த ஓட்டம் தடுக்கப்படல்

இவை தான் பெண்கள் அதிகம் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதற்கான காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தத்தை தூண்டும் கார்டியோமயோபதி எனயே மாரடைப்பு என அழைக்கப்படுகின்றது. இது ஆண்களை விடவும் பெண்களை அதிகமாக தாக்குகின்றது.

Image result for heart attack

 • எளிதில் உணர்ச்சிவசபடல்
 • அதிக எடை
 • வயிற்றுப்பகுதியில் சேறும் அதிக கொழுப்பு
 • புகைப்பிடித்தல்
 • மது அருந்துதல்
 • இந்த காரணங்கள் மாரடைப்பு விரைவில் ஏற்பட காரணமாகிவிடுகின்றது.

மாரடைப்பை போக்க மன ஆரோக்கியம் மிக அவசியமாகும். மன அழுத்தம் அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும். அமைதியான சூழல்களை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதனை தடுக்க வேண்டும்.

Image result for heart attack

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »