நீண்ட காலமாக குதிக்காலில் வெடிப்பா? இப்படி செய்தால் இலகுவாக போக்கலாம்!

நீண்ட காலமாகவே குதிக்கால் பிர்ச்சினை உள்ளவர்களை நாம் அன்றாடம் அவதானித்திருப்போம். இந்த பாரிய பிரச்சினையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதன் வலி மற்றும் அவதி தெரியும்.

Image result for leg cracking

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நேரங்களில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

பல சந்தர்ப்பங்களில் கால்களை வெளியே காட்ட முடியாத தோற்றத்தில் மாற்றமடைந்து விடும். அத்துடன் அழுத்தமாக பாதங்களை கீழே வைக்க முடியாத நிலை காணப்படும்.

இதற்கு உடலில் உள்ள உஷ்னம் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இதனை எப்படி போக்கவதென தெரியாமல் பலர் பல கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் மாற்றம் ஒன்றை காண முடிவதில்லை. எனினும் இலகுவாக போக்குவதற்கு சில வழிகள் உள்ளது. இதனை முயற்சித்து பாருங்கள் நிச்சியம் நல்ல பலன் கிடைக்கும்.

போக்குவது எப்படி?

Image result for lemon skin

எலுமிச்சை பழத்தின் தோலை பயன்படுத்தலாம். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சாறை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட தோலை சற்று காய வைக்கவும். காய்ந்த தோலை எடுத்து குதிக்காலில் உள்ள வெடிப்பு மறையும் வகையில் மறைத்து கட்ட வேண்டும்.

Image result for lemon skin

அது விலகி செல்லாத வகையில் சாக்ஸ் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் அந்த பகுதியின் வறட்சியை போக்க முடியும்.

வறட்சி நீங்கினால் வெடிப்பு மறையும். இதனை இரவில் செய்து வந்தால் சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும். எனினும் ஒரிரு நாட்கள் செய்தால் போதுமானதாக இருக்காது. இதனால் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

Image result for leg cracking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »