சுவையான மாம்பழம் கோழி கறி செய் முறை..!

இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் பிரபலமான சுவையான மாம்பழம் கோழி கறி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

Related image

தேவையான பொருட்கள்

பழுத்த மாம்பழங்கள் – 2
முற்கள் நீக்கப்பட்ட கோழி இறைச்சி – 250 கிராம்
சிவப்பு நிறத்திலான பெல் பெப்பர் காய் – 1/2 பகுதி
பச்சை நிறத்திலான பெல் பெப்பர் காய் – 1/2 பகுதி
ரோஸ்மரி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – தேவையான
பட்டர் – 1 1/2 டீஸ்பூன்

செய் முறை..
Image result for mango with chicken

இறைச்சியை நன்கு கழுவி வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு உப்பு, மிளகு தூள், ரோஸ்மரியை சேர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போது மாம்பழத்தின் தோள் சீவி கோட்டையை நீக்கி கொள்ள வேண்டும். பெல் பெப்பர் காயையும் வெட்டி வைக்க வேண்டும். பட்டரை அடுப்பில் வைத்து சூடேற்றி கொள்ள வேண்டும்.

சூடாகியவுடன், தயாரித்து வைத்த கோழி துண்டுகளை நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும். கோழி இறைச்சி பஞ்சு போன்று வரும் போது வெட்டி வைத்த மாம்பழம் மற்றும் பெல் பெப்பர் காய்களை சேர்த்து கிண்டிவிட வேண்டும். நன்கு அனைத்து பொருட்களும் இறைச்சியுடன் சேர்ந்த பிறகு சோறுடன் பரிமாற முடியும்.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »