இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்தால் விரைவில் குணமடையலாம்!

இன்றைய காலக்கத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றனர்.

Image result for blood pressure

இது ஒரு சாதாரன விடயமாக மாறி வருகின்றது. எனினும் இதற்கு முக்கிய காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

எனினும் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு முறையாகும். இரத்த அழுத்தத்திற்கு உணவு பிரதான தொடர்பை வைக்கின்றது.

Image result for blood pressure

அதற்கமைய உணவு கட்டுப்பாடே நோய் கட்டுப்பாடாகும் என்கிறார்கள் மருத்து நிபுணர்கள்.

இரத்த அழுதத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயம் மிகவும் சிரமத்துடன் இரத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும். இப்படியே அழுத்தம் தொடர்ந்தால் சில நாட்களின் பின்னர் இயதத்திற்கு மிகவும் போராடி இரத்தத்தை உறுப்புகளுக்கு அழுத்தும்.

இதயம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விலையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்.

Related image

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படும் உணவுகள் என்ன?

1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
2. சிப்ஸ்
3. ஊறுக்காய்
4. வேர்க்கடலை
5. பாப்கான்
6. உறைய வைக்கப்பட்ட கலவைகள்
7. கெட்சப்
8. ட்ரெசிங்
9. சுப் மிக்ஸ்

இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

சாப்பிட வேண்டிய, கூடாத உணவுகள்

Image result for blood pressure

சைவ உணவுகள் உற்கொள்வதே சிறப்பானதாகும். அதிவே கொழுப்பு சத்துக்களை குறைக்கின்றது.
ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். அது இரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கும்.
காப்பியை தவிர்க்கவும். அதில் உள்ள பொருட்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
அதிக அளவிலான சக்கரையை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிய சக்கரை காரணமாக இருக்கும். அத்துடன் இரத்தை ஓட்ட தடையை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்து இரத்த அழுத்தத்திற்கு தாக்கம் செலுத்தும்.

Image result for blood pressure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »