தொப்பைக்கு முதல் காரணம் இது தான்! இலகுவாக குறைக்க என்ன செய்யலாம்

இன்று அனைவரையும் வாட்டி வதைக்கும் மிகப்பெரிய பிரச்சினை தொப்பை தான். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், இதனை குறைத்துவிடுவது இலகுவான விடயம் அல்ல என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

Image result for abs

தொப்பை வளர பிரதான காரணமாக இருப்பதே சக்கரை தான். சக்கரையை குறைத்தால் தொப்பையையும் குறைத்துவிடலாம்.

சக்கரையை பயன்பாட்டினை தவிர்க்க சுத்தமான தேனை அருந்த வேண்டும். இதன் மூலம் தொப்பையை குறைக்க முடியும்.

Related image

இளம் சூடான நீரில் ஒரு எலுமிச்சை பழகத்தை பிழிந்து, 3 பல் பூண்டை சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து வைத்த பின் பூண்டு பற்களை நீக்க வேண்டும். நீக்கிய பின்னர் உள்ள நீரை, வெறும் வயிற்றில் காலை நேரங்களில் குடித்து வர வேண்டும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்.

தினமும் காலை நேரங்களில், இஞ்சி சாறு எடுத்து, தேன் பயன்படுத்தி இளம் சூட்டில் பருக வேண்டும்.

Image result for lemon honey water at night

அல்லது இஞ்சி சாறு எடுத்து அதில் பாதி எலுமில்லை சாறு பிழிந்து 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் கலக்கமற்ற அந்த சாற்றினை இரண்டு தடவை பருக வேண்டும். வாரம் இரண்டு முறை அதனை பருக வேண்டும். அவ்வாறு பருகினால் தொப்பையில் மாற்றத்தை காண முடியும்.

Related image

தினமும் காலை இஞ்சி சாறு மற்றும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். அவ்வாறு பருகினால் தொப்பை குறைவதனை பார்க்க முடியும்.

தினமும் ஒரு பிடி கொள்ளு இரவு ஊற வைத்து, காலை அந்த கொள்ளை வேக வைத்து அதன் நீரை பருகி வர வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் தொப்பை குறைவடையும் மாற்றத்தை காணலாம்
Image result for கொள்ளு
சரியான வாழ்க்கை முறை, மனசேர்வற்ற வாழ்க்கை, முறையான உணவு பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அத்துடன் தினமும் நல்ல உடற்பயிற்சி செய்தால் நிச்சியமாக தொப்பை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »