அரசியல் பிரச்சினைகளைத் தவிர்க்க டுவிட்டரின் புதிய யுக்தி

தேர்தல் காலங்களில் சமூக வலைத்தளங்கள் அதிகமாக பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது இரகசியமாக தரவுகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் காணப்டுகின்றன.

இதனைத் தடுப்பதற்கு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்பவர்களின் விபரம், விளம்பரத்திற்காக அவர்கள் செலவு செய்த தொகை என்பவற்றினை வெளிப்படையாக காண்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களும் விளம்பரதாரர்களின் விபரங்களை முழுமையாகப் பார்வையிட முடியும்.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »