தவறாமல் செய்ய வேண்டிய சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்! ட்ரை பண்ணி பாருங்க

ஆரோக்கியமாக வாழ சில இலகுவான டிப்ஸ். இவற்றினை தவறாமல் செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம் என்கிறது ஆய்வு.

01. உடற்பயிற்சி – விழித்ததும் உடற்பயிற்சிகளை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சுழற்சி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது, மற்றும் முதுகு வலி தளர்க்கிறது.

Image result for exercise

02. பல் துலக்க வேண்டும் – பற்கள் சரியாக எப்படித் துலக்குவது என்பது அநேகருக்குத் தெரியாது. பற்கள் ஒழுங்கற்ற முறையில் துலக்குதல், பல்வலி மற்றும் பற்கள் சேதப்படுத்தும்.

Related image

03. காலை உணவை தவிர்க்க வேண்டாம் – காலை உணவை தவிர்க்க வேண்டாம். எடை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சரியான காலை உணவு சாப்பிடுவது மிகவும் சாதகமான விஷயங்களில் ஒன்றாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. காலை உணவு தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும். ஒரு சமச்சீர் காலை உணவிற்கு பழ சாறு, தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தயிர் மற்றும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.

Image result for breakfast eating

04. பெற்றதை கொடுங்கள் – நமக்கு கிடைக்கும் சிலவற்றை மற்றவர்களுக்கும் கொடுங்கள். கொடுத்து வாழ்ந்தால் தான் மனதிற்கு நிறைவு கிடைக்கும். கொடுப்பது என்றால் பகிர்வதாகும்.

Image result for give

05. ஆன்மீகம் – ஆன்மீகம் அல்லது பிரார்த்தனை என்பது கட்டாயமாகும்.. நோயாளிக்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் அவர் சீக்கிரம் குனமடைவதாக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Image result for prayer

06. சிரித்து வாழுங்கள் – சிரிப்பு மிக முக்கிய விடயங்களில் ஒன்றாலும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். எப்போது சிரிப்புடன் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும்.

Image result for always smile

07. மனவருத்தத்தை போக்க உண்ணுங்கள் – ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள். அதுவே மனவருத்தத்தை குறைக்கும்.

Image result for stress relief

08. நீர் அருந்துங்கள் – உடலுக்கு உகந்த பானம் நீர். தினமும் போதுமான அளவு நீர் அருந்துங்கள். அது உடல் எடையை அதிகரிக்காமல் குறைப்பதுடன் ஆரோக்கியமாக வாழ உதவும். குளிர்பானங்கள், சோடாவை தவிர்த்து விடுங்கள்.

Image result for drink water

09. விளையாடுங்கள் – நேரம் கிடைக்கும் நேரங்களில் எதாவது விளையாட்டில் ஈடுப்படுங்கள். அது மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். நண்பர்களுடன் விளையாடும் போது உறவு வலுவடையும். இது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும்.

Image result for playing people

10. உதவி செய்யுங்கள் – முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள். தினமும் இதனையும் ஒரு கடமையாக வைத்து கொள்ளுங்கள். அது மன அமைதியையும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

Image result for help others

11. வாழ்த்துங்கள் – குட் மோனிங், குட் நைட், தெங்க் யூ போன்றவற்றை கூற பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

Image result for wish others

12. மன்னியுங்கள் – எல்லோரையும் மன்னிக்க கற்று கொள்ளுங்கள். மன்னித்து மறந்தால் மனநிம்மதி கிடைக்கும் என்கின்றது ஆய்வுகள்

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »