கல்லூரி மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி

புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கு இணையாக பாவனையிலுள்ள தளமாகக் காணப்படுகின்றது.

மேலும் பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முகமாக புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது கல்லூரி மாணவர்களை ஈக்கும் விதமாக அவர்கள் தமது கல்லூரிகளின் பெயர்களை இணைக்கும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் இணைப்பினை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் வசதியானது முதலில் அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களில் மாத்திரமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்காக டெவெலொப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »