இனி ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக் இருக்காது

ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஹூவாய் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் தொடர்ந்து…