மாடிதான் கொண்டோம் மாறவில்லை எமது தொழில் 👴🍚

கண்டம் தாண்டிச் சென்ற பின்பும் .. காணி மண் இல்லை எனினும் கஷ்டங்கள் கசந்த போதும்  கண்டு விட்டான் ஒரு முறையை…

ஏன் இந்த மௌனம் 😢😢😢

ஏன் இந்த மௌனம்😢😢😢 உன்னை நினைத்து ஏங்கும் என் மனம் ஒரு நொடியேனும் உன்னை மறவாது கண்ணே…. மறந்தால் அந்நொடி உயிர்போகும்…

அன்பு கவிதை

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு