☔மழையில் நனைந்த காதல் ஓவியம்

☔மழையில் நனைந்த காதல் ஓவியம்

இந்த
ஒரு நெருக்கம்
போதும்!
மழை
வரும்போதெல்லாம்
மனதுக்குள் வந்துவிடும்
உன்
நினைவுகள் !
இது
மழையில் நனைந்த
காதல் ஓவியம்
அல்லவா!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.