Technology

தகவல் திருட்டு விவகாரம்: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு $5 பில்லியன் அபராதம்..!

பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது. உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர்…

வோடபோன் வழங்கும் 6ஜி.பி. டேட்டாவை பெறுவது எப்படி?

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 599 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.…

Health

குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா?

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால்…

வழுக்கைக்கு நிரந்தர தீர்வு

ஃபேர் அண்ட் ஹேர் அமெரிக்க தொழில் நுட்பத்தின் மூலம் தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில் 25 வயதிலேயே சில இளைஞர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.…

Science

புது முயற்சி! டிரோன் மூலம் எடுத்து செல்லப்பட்ட மாற்று சிறுநீரகம்!

முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் வாஷிங்டனில் சிறுநீரக…

Kavithai

மாடிதான் கொண்டோம் மாறவில்லை எமது தொழில் 👴🍚

கண்டம் தாண்டிச் சென்ற பின்பும் .. காணி மண் இல்லை எனினும் கஷ்டங்கள் கசந்த போதும்  கண்டு விட்டான் ஒரு முறையை மாடி வீட்டு விவசாயம் அது மாட்டுச்சாணியே பசளை அங்கு … பூச்சிகளின் பங்கத்திற்கும் இவை பூச்சி கொல்லி அறியவில்லை…

ஏன் இந்த மௌனம் 😢😢😢

ஏன் இந்த மௌனம்😢😢😢 உன்னை நினைத்து ஏங்கும் என் மனம் ஒரு நொடியேனும் உன்னை மறவாது கண்ணே…. மறந்தால் அந்நொடி உயிர்போகும் அன்பே….. காரணம் தெரியாத புதிராய் – உன் நிசப்தம் என் உள்ளத்தை வருடுகிறதே! உன் காதலுக்காக ஏங்குகிறதே! ஏக்கங்களை…

Videos

Computers Tips

பேஸ்புக்கில் “Search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு?

 இன்று பேஸ்புக்  கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும்  அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில்  சிலர் எப்போதும் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பேருக்கென்று ஒரு கணக்கினை வைத்திருப்பர் . அதனை  எப்போதாவது  ஓரிரு முறையாவது  உபயோகப்படுத்துபவரும் உள்ளனர். ஏதோ ஒரு…

மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை Pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?

படி 1:  மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில்   சென்று வலது மேல்  புறமுள்ள 3  புள்ளிகளை தொடவும்.  படி 2:  அதை  தொடர்ந்து வரும்   option- களில்  உள்ள “Print ”  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.  படி  3:  பின்  ”…

Mobile

கூகுள் கைவிட்ட நிலையில், அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் ஹூவாய்

சீனாவின் ஹூவாய் நிறுவனம் தனது சொந்த மொபைல் இயங்குதளமான ஹாங்மெங்கிற்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட உலகின் ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை…

வாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்

வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த விடாமல்…