Technology

ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்

ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும்…

வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக…

Health

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும். முறையாக 7-8 மணி நேர தூக்கம் அன்றாடம் இல்லையா? இரவில் அதிக…

இந்த காய்கறிகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

உறுதியான, நீளமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்களின் கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து…

Science

புது முயற்சி! டிரோன் மூலம் எடுத்து செல்லப்பட்ட மாற்று சிறுநீரகம்!

முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் வாஷிங்டனில் சிறுநீரக…

Kavithai

ஏன் இந்த மௌனம் 😢😢😢

ஏன் இந்த மௌனம்😢😢😢 உன்னை நினைத்து ஏங்கும் என் மனம் ஒரு நொடியேனும் உன்னை மறவாது கண்ணே…. மறந்தால் அந்நொடி உயிர்போகும் அன்பே….. காரணம் தெரியாத புதிராய் – உன் நிசப்தம் என் உள்ளத்தை வருடுகிறதே! உன் காதலுக்காக ஏங்குகிறதே! ஏக்கங்களை…

அன்பு கவிதை

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு

Videos

Computers Tips

மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை Pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?

படி 1:  மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில்   சென்று வலது மேல்  புறமுள்ள 3  புள்ளிகளை தொடவும்.  படி 2:  அதை  தொடர்ந்து வரும்   option- களில்  உள்ள “Print ”  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.  படி  3:  பின்  ”…

Hard Disk பகுத்தல்(Partitioning) பெரிய வித்தை அல்ல.

உங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம்.  இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து…

Mobile

வெளியானது Nokia 3.2; விலை 8,990 ரூபாய் மட்டும்!

HMD Global நிறுவனத்தின் நோக்கிய மொபைல் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வரவான Nokia 3.2-னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது! 6.26″ HD+ திரையுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் சுமார் 2 மணி நேர பேட்டரி லைப் கொண்டது…

இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் வசதி கிடைக்காது

பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த…